Strict Standards: Non-static method JApplicationSite::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /web/htdocs/www.italytamilchaplaincy.com/home/templates/wt_churchy/layouts/com_content/article/default.php on line 14

Strict Standards: Non-static method JApplicationCms::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /web/htdocs/www.italytamilchaplaincy.com/home/libraries/cms/application/site.php on line 279

பலெர்மோ (Palermo)

இத்தாலி தென்பகுதியில் சிசிலி என்ற தீவின் பெரு ரமாக பலெர்மோ விளங்குகின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 2000 கத்தோலிக்க குடும்பங்களையும் கத்தோலிக்கர் அல்லாத பலரையும் கொண்டிருக்கின்றது. 5485 இலங்கை நபர்களைப்பதிவில் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலி, மறைக்கல்வி, ஒவ்வொரு வெள்ளியும் ஆராதனைகள், என கட்டமைக்கப்பட்ட தளமாக இயங்குகின்றது. ஒளிவிழா, விளையாட்டுப்போட்டி, ஆன்மீகப்புதுப்பித்தல் போன்ற நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு வருகின்றது.

 

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322